ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு உரிமைகளை வழங்கும் அர சியலமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை நீக்குவதுடன், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை முற்றிலுமாக சிதைக்கும் நோக்கத்துடன், அதனை இரண்டாகப் பிரிக்கவும், மத்திய பாஜக அரசு மசோதா கொண்டு வந்துள்ளது.